மத்திய அரசு 
இந்தியா

கரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்: மத்திய அரசு

பண்டிகை காலம் நெருங்குவதால் கரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

DIN

புது தில்லி: பண்டிகை காலம் நெருங்குவதால் கரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

தமிழகம், கேரளம், மகாராஷ்டிரா, ஒடிசா, தில்லி, தெலங்கானா, கர்நாடகம், ஆகிய மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம் எழுதியுள்ளது.

கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் தடுப்பூசிகள் செலுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், கரோனா பரவல் தடுக்கும் வகையில் தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தில் மாற்றம்?

சாம் கான்ஸ்டாஸ் சதம் விளாசல்; வலுவான நிலையில் ஆஸ்திரேலியா ஏ அணி!

பிரதமர் மோடி பிறந்த நாளுக்கு பரிசு அனுப்பிய மெஸ்ஸி! என்ன தெரியுமா?

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம்!

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட பெண் நக்சல் சரண்!

SCROLL FOR NEXT