இந்தியா

தமிழக காவல் துறையினர் 8 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது! 

தமிழகத்தை சேர்ந்த 8 காவல் துறையினருக்கு  குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

தமிழகத்தை சேர்ந்த 8 காவல் துறையினருக்கு  குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சுதந்திர தின விழாவௌ முன்னிட்டு நாடெங்கும் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டில் தமிழகத்தை சேர்ந்த 8 காவல் துறையினருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக காவல்துறையை சேர்ந்த 3 அதிகாரிகளுக்கு தலைசிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. கே. சங்கர், ஈஸ்வரமூர்த்தி, மாடசாமி ஆகிய காவல் துறை அதிகாரிகளுக்கு தலைசிறந்த சேவைக்கான பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.  

சுதாகர், நாகஜோதி, சண்முகபிரியா, ராஜேந்திரன், சபரிநாதன் ஆகிய 5 அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான குடியரசுத்தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT