இந்தியா

மகாராஷ்டிர சட்ட மேலவைத் தலைவராக ஃபட்னவீஸ் நியமனம்

மகாராஷ்டிரத்தின் சட்ட மேலவைத் தலைவராக அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே புதன்கிழமை அறிவித்தார். 

DIN

மகாராஷ்டிரத்தின் சட்ட மேலவைத் தலைவராக அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே புதன்கிழமை அறிவித்தார். 

மாநிலங்களவையின் மழைக்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளில், தனது அமைச்சரவையில் புதிதாகப் பதவியேற்ற உறுப்பினர்களை அறிமுகப்படுத்தியபோது ஷிண்டே இந்த அறிவிப்பை வெளியிட்டார். 

பின்னர், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஃபட்னவீஸ் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை அறிமுகப்படுத்தினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT