வருமானவரித் துறை 
இந்தியா

ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் அட்டை செயலற்றதாகிவிடும் : வருமான வரித்துறை

வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் அட்டைகள் செயலற்றதாகிவிடும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

DIN


புது தில்லி: வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் அட்டைகள் செயலற்றதாகிவிடும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

எது கட்டாயமோ, அது மிகவும் அவசியம். எனவே மக்களே இன்னும் தாமதிக்காதீர்கள். இன்றே விரைந்து ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணையுங்கள் என்றும் வருமான வரித்துறை வலியுறுத்தியிருக்கிறது.

மேலும், வருமான வரித்துறை சட்டம் 1961-ன்படி, பான் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவரும், விதிவிலக்குப் பிரிவினராக இல்லாதபட்சத்தில் உடனடியாக 2023ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைத்துவிடுங்கள். அவ்வாறு இணைக்கான பான் அட்டைகள், 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செல்லாததாக மாறிவிடும் என்று எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய மேல்நிலைக்கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தலைசிறந்த கலைஞன்... கமல் குறித்து அனுபம் கெர் நெகிழ்ச்சி!

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

SCROLL FOR NEXT