கோப்புப்படம் 
இந்தியா

பார்சலில் வந்த மிக்ஸி வெடித்து ஒருவர் காயம்

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் கூரியர் அலுவலகத்துக்கு பார்சலில் வந்த மிக்ஸி வெடித்தது.

DIN

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் கூரியர் அலுவலகத்துக்கு பார்சலில் வந்த மிக்ஸி வெடித்தது.

கூரியர் அலுவலகத்துக்கு  வந்த மிக்ஸி வெடித்ததில் ஊழியர் ஒருவர் கையில் பலத்த காயம் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கூரியர் கடையின் உரிமையாளர் மிக்சியின் பிளேடால் காயமடைந்ததாகவும், கை, வயிறு மற்றும் மார்பில் காயம் ஏற்பட்டதாகவும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு பெரிய பாதிப்பு இல்லை எனவும்  காவல்துறையினர் தெரிவித்தனர்.

கூரியர் அனுப்பியவரின் முகவரி மற்றும் விவரங்களைப் பெற்றுள்ள காவல்துறையினர், கூரியர் கடையில் மின்கசிவு ஏதேனும் ஏற்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT