இந்தியா

உ.பி. 4-ம் கட்ட தேர்தல்: 57.83 சதவிகிதம் வாக்குப் பதிவு

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 4-ம் கட்ட வாக்குப் பதிவில் 57.83 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.  

DIN


உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 4-ம் கட்ட வாக்குப் பதிவில் 57.83 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.  

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கெரியில் 62.74 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு அடுத்தபடியாக பண்டா - 57.48%, ஃபதேபூர் - 57.38%, ஹர்தோய் - 57.38%, , லக்னௌ - 54.98%, பிலிபித் - 61.42%, ரே பரலி - 60.22%, சீதாபூர் - 58.30%, உன்னாவ் - 54.12% வாக்குகள் பதிவாகியுள்ளன.

உத்தரப் பிரதேச 4-ம் கட்ட வாக்குப் பதிவு 9 மாவட்டங்களிலுள்ள 59 தொகுதிகளில் நடைபெற்றது. மொத்தம் 2.13 கோடி வாக்காளர்கள்.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் மூன்று கட்ட வாக்குப் பதிவு ஏற்கெனவே நிறைவடைந்த நிலையில், 4-ம் கட்ட வாக்குப் பதிவு இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT