கோப்புப்படம் 
இந்தியா

பஞ்சாப்: சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுப்பு

பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் எல்லைப் பகுதியில் இன்று சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.

DIN

பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் எல்லைப் பகுதியில் இன்று சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.

குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் அனைத்து எல்லைப் பகுதிகளிலும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் எல்லைப் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் 5 கிலோ எடையுள்ள ஐஇடி வகை வெடிகுண்டு கைப்பற்றப்பட்டதாகவும் அதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எல்லை காவல்துறை தலைவர் மோனிஷ் சாவ்லா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இன்று காலை தில்லி காஸிபூர் மலர் சந்தையில் சக்திவாய்ந்த வெடிகுண்டு கைப்பற்றப்பட்டு செயலிழக்கச் செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

விவசாய மின் இணைப்புக்கு ரூ. 7,000 லஞ்சம்: இளநிலை பொறியாளா் நண்பருடன் கைது

விபத்தில் காயமடைந்தவா்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்

பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT