முகப்பு
இந்தியா

தேசிய மருத்துவர்கள் தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Updated On : 15 ஜூலை, 2024 at 9:24 AM
பகிர்:

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மருத்துவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

புகழ்பெற்ற மருத்துவரும், மேற்குவங்க முன்னாள் முதல்வரான பிதான் சந்திர ராயின் பிறந்தநாள் மற்றும் மறைவு நாள் ஜூலை 1. அவரை கெளரவிக்கும் வகையில், இந்த தினம் தேசிய மருத்துவர்கள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக சுட்டுரையில் அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், 

உயிர்களைக் காப்பாற்றுவதிலும், உலகை ஆரோக்கியமாக்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் கடின உழைப்பாளியான மருத்துவர்களுக்கு, எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தனது சுட்டுரை பக்கத்தில் சிறிய விடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →