இந்தியா

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது! சென்னை மூன்றாமிடம்

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளன. 

DIN

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளன. 

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வில் 92.71 சதவிகிதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 91.25% மாணவர்களும் 94.54% மாணவிகளும் தேர்ச்சியடைந்துள்ளனர். 

மேலும், 98.82% தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம் பெற்றுள்ளது. 98.16% தேர்ச்சியுடன் பெங்களூரு மண்டலம் இரண்டாமிடத்தையும் 97.79% தேர்ச்சியுடன் சென்னை மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.

ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டைவிட தேர்ச்சி விகிதம் 7% குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மாணவர்கள் ​தேர்வு முடிவுகளை https://cbseresults.nic.in/ என்ற இணையதளத்தில் காணலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20: சொந்த மண்ணில் இந்தியாவுக்கு மிகப்பெரிய தோல்வி!

அஜீத் பவார் விமான விபத்து! கருப்புப் பெட்டி மீட்பு!

தங்கம், வெள்ளி விலையை விடுங்க.. இதுதான் முக்கியம்! கவனியுங்கள்!!

கதாநாயகனாகும் தனுஷ் மகன்?

கண்ணீர் வருகிறது... வெங்காயமல்ல, தங்கத்தை நினைத்து!

SCROLL FOR NEXT