ராகுல் காந்தி (கோப்புப் படம்) 
இந்தியா

பாஜக செய்வது மக்கள் தொடர்பு வேலையை மட்டுமே: ராகுல் காந்தி

மக்கள் தொடர்பு வேலையை மட்டுமே பாஜக அரசு செய்து வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

DIN

மக்கள் தொடர்பு வேலையை மட்டுமே பாஜக அரசு செய்து வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்பதில் எந்தவித நிலையான திட்டமும் பாஜக அரசிடம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, பணமதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள், சீன எல்லை ஆக்கிரமிப்பு என எதைப் பற்றியும் மோடி அரசு கவலைப்படுவதில்லை. ஆனால் மக்கள் தொடர்பு வேலையை மட்டுமே மத்திய அரசு செய்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடிச் சோ்க்கை: செப். 30ஆம் தேதி வரை நீட்டிப்பு

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

பெரியாா் பிறந்த நாள்: அமைச்சா், மேயா் உறுதிமொழி ஏற்பு

பெரியாா் பிறந்த நாள்: அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மரியாதை

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் செப். 23 இல் நவராத்திரி திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT