யோகி ஆதித்யநாத் 
இந்தியா

கோரக்பூர் தொகுதியில் யோகி ஆதித்யநாத் முன்னிலை

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் சுமார் 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 

DIN

லக்னோ: உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் சுமார் 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 

முதற்கட்ட வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு ஆதித்யநாத் 5,540 வாக்குகளைப் பெற்றார். அதே சமயம் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாதியின் சுபாவதி சுக்லா 1076 வாக்குகளைப் பெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆசாத் சமாஜ் பிராட்டியைச் சேர்ந்த சந்திரசேகர் 133 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT