இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து

ஜம்மு-காஷ்மீரில் பனிப் படர்ந்த பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. 

DIN

ஜம்மு-காஷ்மீரில் பனிப் படர்ந்த பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. 

ஜம்மு-காஷ்மீர், குரேஸ் செக்டர் பகுதில் இன்று ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று திடீரென கிழே விழுந்து விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்ததும் விபத்துப் பகுதிக்கு மீட்புக்குழுவினர் விரைந்தனர். விபத்தில் விமானி ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்ததார்.

பனிப் படர்ந்த பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததாக பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சின்ன திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள்!

விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது: அமைச்சர் ராஜகண்ணப்பன்

களிப்பு... பாயல் ராதாகிருஷ்ணா!

உடல் நலனைப் பேணுவதில் முன்னோடி பிரதமர்: மிலிந்த் சோமன்

தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படாதது ஏன்?: நயினாா்நாகேந்திரன் கேள்வி

SCROLL FOR NEXT