இந்தியா

சமோவா: முதல்முறையாக கரோனா பொதுமுடக்கம்

 சமோவா தீவில் ஒரு பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அங்கு முதல்முறையாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்படவுள்ளது.

DIN

 சமோவா தீவில் ஒரு பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அங்கு முதல்முறையாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்படவுள்ளது.

இதுவரே அங்கு ஒரே ஒருவருக்குதான் கரோனா உறுதி செய்யப்பட்டிருந்தாலும், அந்தப் பெண்ணுக்கு யாரிடமிருந்து நோய்த்தொற்று பரவியது, அவரிடமிருந்து யாருக்கெல்லாம் கரோனா பரவியிருக்கலாம் என்பது தெரியாததால் பொதுமுடக்கம் அறிவிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒடிசா: இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலைக் குற்றவாளிகள் 7 பேர் கைது

என்னை தேடி வரணும்... குஷி கபூர்!

பட்டாம்பூச்சி... குஷி ரவி!

பழகும் குயில்... ஹிமா பிந்து!

சீன அதிபருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாடல்!

SCROLL FOR NEXT