இன்று மாலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.
பிரதமர் இல்லத்தில் நடைபெறவிருக்கும் இக்கூட்டத்தில் பல முக்கிய அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் நடைபெறும் இரண்டாவது மத்திய அமைச்சரவைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.