முகப்பு
இந்தியா

அயோத்தியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் வழிபாடு

அயோத்தியில் உள்ள கோயில்களில் முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று வழிபாடு மேற்கொண்டார். 

இந்தியா

அயோத்தியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் வழிபாடு

அயோத்தியில் உள்ள கோயில்களில் முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று வழிபாடு மேற்கொண்டார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

அயோத்தியில் உள்ள கோயில்களில் முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று வழிபாடு மேற்கொண்டார். 

உத்தரப் பிரதேச முதல்வராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட யோகி ஆதித்யநாத், மூன்றாவது முறையாக அயோத்தியில் உள்ள ஹனுமான் கர்கி மற்றும் ராம் லல்லா கோயிலில் இன்று வழிபாடு செய்தார். 

அயோத்தியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து முதல்வர் நாளை மறுநாள் ஆய்வு செய்ய உள்ளார்.

முதல்வருடன் மாநில மின்துறை அமைச்சர் அரவிந்த் சர்மாவும் செல்கிறார். மாலையில், யோகி ஆதித்யநாத் துறவிகளுடன் உரையாடுகின்றார். 
 
முழு கட்டுரையைப் படிக்க →