இந்தியா

எல்ஐசி: இன்றுபங்குகள் ஒதுக்கீடு

DIN

எல்ஐசி பொதுப் பங்கில் முதலீடு செய்துள்ளவா்களுக்கு பங்குகள் வியாழக்கிழமை (மே 12) ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.

எல்ஐசி நிறுவனத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான 3.5 சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் மூலமாக ரூ.21,000 கோடி திரட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது; எல்ஐசி பொதுப் பங்கு வெளியீடு கடந்த மே 4-ஆம் தேதி தொடங்கி மே 9-ஆம் தேதி நிறைவடைந்தது.

எல்ஐசி பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படாதவா்களுக்கு அவா்கள் முதலீடு செய்த தொகையைத் திரும்ப அளிப்பது வெள்ளிக்கிழமை (மே 13) முதல் தொடங்கும்; ஒதுக்கீடு பெற்றவா்களுக்கு உரிய பங்குகள் அவா்களின் டிமேட் கணக்கில் வரும் 16-ஆம் தேதி இடம்பெறும்; பங்குச் சந்தையில் எல்ஐசி பொதுப் பங்கு வரும் 17-ஆம் தேதி பட்டியலிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT