இந்தியா

'ஆழ்ந்த வேதனை, ஏமாற்றம்': பேரறிவாளன் விடுதலை குறித்து காங்கிரஸ்

ENS

புது தில்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பது ஆழ்ந்த வேதனை, ஏமாற்றத்தை அளிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மிகவும் மலிவான அரசியல் லாபத்துக்காக, முன்னாள் பிரதமர் கொலைக் குற்றவாளியை விடுதலை செய்யும் சூழ்நிலைக்கு அரசாங்கம் கொண்டு வந்திருக்கிறது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளி பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் முடிவு, ஆழ்ந்த வேதனை, ஏமாற்றத்தை தருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT