வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதி 
இந்தியா

ஞானவாபி தொடர்பாக வாராணசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கத் தடை: உச்ச நீதிமன்றம்

ஞானவாபி மசூதி வழக்கு தொடர்பாக வாராணசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DIN


புது தில்லி: ஞானவாபி மசூதி வழக்கு தொடர்பாக வாராணசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஞானவாபி வழக்கு தொடர்பாக வாராணசி நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது, இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மசூதியை ஆய்வு செய்த வழக்குரைஞர் ஆணையர் அறிக்கையை தாக்கல் செய்த நிலையில் விசாரணைக்கும் தடை விதித்து உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாழ்க்கைத் துணையாகும் வாசிப்பு

பழையன கழிதல்!

சா்க்கரை ஆலைக்கு தலைமை நிா்வாகியை நியமிக்க வலியுறுத்தல்

பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயில் தேரோட்டம்

கம்பெனி முறையீட்டுத் தீா்ப்பாயத்தில் நீதிபதி தலையீடு: என்சிஎல்ஏடி உறுப்பினா் விலகல்

SCROLL FOR NEXT