முகப்பு
இந்தியா

ஜவாஹர்லால் நேரு நினைவு நாள்: சோனியா காந்தி அஞ்சலி

முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் நினைவு நாளையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவரது நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் நினைவு நாளையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவரது நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார். 

இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவாஹர்லால் நேருவின் நினைவு நாள்(மே 27) இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

இதையடுத்து தில்லியில் சாந்தி வேனில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் காங்கிரஸ் கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments