கோப்புப்படம் 
இந்தியா

அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவு

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள திக்லிபூரிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது

DIN

திக்லிபூர்: அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள திக்லிபூரிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இன்று காலை 7.50 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) என்பது நாட்டில் நிலநடுக்கச் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்கான இந்திய அரசாங்கத்தின் நோடல் ஏஜென்சி ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

இரவில் சென்னை, 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடி அலையே பாடல் ப்ரொமோ வெளியீடு!

இந்திய வீராங்கனைகள் ரேணுகா சிங், கிராந்தி கௌடுக்கு தலா ரூ. 1 கோடி பரிசு!

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் காலமானார்

SCROLL FOR NEXT