நாளை யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு
யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் நாளை(நவ.5) வெளியிடப்படும் என தேசிய முகமை அறிவித்துள்ளது.
யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் நாளை(நவ.5) வெளியிடப்படும் என தேசிய முகமை அறிவித்துள்ளது.
யுஜிசி நெட் தேர்வின் டிசம்பர் 2021, ஜூன் 2022 தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளது.
நெட் தேர்வு முடிவுகளை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: கல்விக்கடன் ரத்து எப்போது? - ஆர்.பி. உதயகுமார் கேள்வி
யுஜிசி நெட் தேர்வு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதித் தேர்வாகும். தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவிப்பேராசியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இந்த தேர்வில் தேர்ச்சி அடைய வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.