இந்தியா

அத்வானி பிறந்த நாள்: பிரதமர் மோடி நேரில் வாழ்த்து

பாஜக மூத்த தலைவர் அத்வானியின் பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

DIN

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அத்வானியின் 96வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தில்லியில் உள்ள அத்வானி வீட்டிற்கு இன்று காலை நேரில் சென்ற பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். பிரதமருடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதேபோல், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெய்சங்கர், ஹர்தீப் சிங் புரி உள்ளிட்டோரும் டிவிட்டரில் அத்வானிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருணாநிதி நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!

சிறப்பு உதவி ஆய்வாளா் வெட்டிக் கொலை: என்கவுன்டரில் மணிகண்டன் பலி

கலைஞர் ஒளியில் வெற்றிப் பாதையில் நடைபோடுவோம்! முதல்வர் ஸ்டாலின்

45 வயதைக் கடந்த பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியில் இருந்து விலக்கு

இந்த நாள் இனிய நாள்!

SCROLL FOR NEXT