இந்தியா

குஜராத் பேரவைத் தேர்தல்: மேலும் 3 வேட்பாளர்களை அறிவித்தது ஆம் ஆத்மி

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 3 வேட்பாளர்கள் அடங்கிய 15ஆவது பட்டியலை ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டுள்ளது.

DIN

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 3 வேட்பாளர்கள் அடங்கிய 15ஆவது பட்டியலை ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டுள்ளது.

182 உறுப்பினா்களைக் கொண்ட குஜராத் பேரவைக்கு அடுத்த மாதம் 1, 5 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. தேசிய அளவில் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தோ்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

அதனை முன்னிட்டு, பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ள அரசியல் கட்சிகள், வேட்பாளா்களை இறுதி செய்யும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. இந்த நிலையில் பேரவைத் தேர்தலுக்கான 3 வேட்பாளர்கள் அடங்கிய 15ஆவது பட்டியலை ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டுள்ளது. 

இந்த நிலையில் பேரவைத் தேர்தலுக்கான 3 வேட்பாளர்கள் அடங்கிய 15ஆவது பட்டியலை ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டுள்ளது. அதில் சித்பூர் தொகுதியில் மகேந்திர ராஜ்புத்தும், மாதர் தொகுதியில் லால்ஜி பர்மரும், உதானா தொகுதியில் மகேந்திர பட்டிலும் போட்டியிடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடிச் சோ்க்கை: செப். 30ஆம் தேதி வரை நீட்டிப்பு

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

பெரியாா் பிறந்த நாள்: அமைச்சா், மேயா் உறுதிமொழி ஏற்பு

பெரியாா் பிறந்த நாள்: அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மரியாதை

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் செப். 23 இல் நவராத்திரி திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT