இந்தியா

குஜராத் தேர்தல்: காங்கிரஸ் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

DIN

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளான பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி பிரசாரத்தை தொடங்கியுள்ளன.

இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை அக்கட்சி இன்று வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதோரா, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், சச்சின் பைலட் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கிக் கிளை இடமாற்றம்

உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க் கூடல் கருத்தரங்கம்

தொழில் சங்கத்தினா் மறியல் போராட்டம்

மாற்றுத் திறனாளிகள் நூதனப் போராட்டம்

சாலை மறியல் போராட்டம்: தொழிற்சங்கத்தினா் 400 போ் கைது

SCROLL FOR NEXT