இந்தியா

ஜெ.பி. நட்டா எப்போது வேட்புமனு தாக்கல் செய்தார்? - ப.சிதம்பரம் பதிலடி!

காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்து பாஜக தலைவர்கள் விமர்சித்து வரும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். 

DIN

காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்து பாஜக தலைவர்கள் விமர்சித்து வரும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். 

இதுகுறித்து ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பாஜக தலைவர் ஆவதற்கு ஜெ.பி. நட்டா எப்போது வேட்புமனு தாக்கல் செய்தார்? எந்த தேர்தல் அதிகாரியின் முன் வேட்புமனுவை தாக்கல் செய்தார் என்பதை அறிய முயற்சிக்கிறேன்?"

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் பொதுமக்களிடையேயும் ஊடகத்தினிடையேயும் ஆர்வத்தை உருவாகியுள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு நல்ல சகுனம். 

மக்கள் வாக்கெடுப்பு மூலமாக ஒருமனதாக பாஜக தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டதற்கு அடுத்ததாக இந்த தேர்தல் இருக்கும் என்று நினைக்கிறேன்' என்று கிண்டல் செய்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாமியாரை கத்தியால் குத்திய மருமகன் கைது

அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 போ் உயிரிழப்பு

இன்றைய மின்தடை: காவேரிப்பட்டணம்

சட்ட விரோதமாக அமிலம் பதுக்கல்

சேலம் தெற்கு கோட்டத்தில் இன்று மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT