இந்தியா

கேரளம்: ஆளுநர் அதிகாரத்தைக் குறைக்கும் மசோதா நிறைவேற்றம்

DIN

பல்கலைக்கழக துணைவேந்தர்களை நேரடியாக ஆளுநரே தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தைப் குறைப்பதற்கான மசோதா நிறைவேற்றம்.

கேரளத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் முழுமையாக ஆளுநரிடமே இருந்து வந்த நிலையில், இனி மாநில அரசிடம் ஆலோசிக்காமல் துணைவேந்தர் நியமனம் நடைபெறக்கூடாது என்கிற புதிய மசோதாவை முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை அம்மாநில சட்டபேரவையில் இன்று தாக்கல் செய்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்  வெளிநடப்பு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT