மாதிரி படம் (Pexels) 
இந்தியா

கடலில் மூழ்கிய சிறுவன் பலி

கடலில் விளையாடிய சிறுவர்களைப் பெரிய அலை இழுத்து சென்றுள்ளது.

DIN

கோழிக்கோடு: 14 வயது சிறுவன் கடலில் தனது நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி இறந்துள்ளதாகக் கேரள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சாமுண்டிவலபுலுவைச் சேர்ந்த முகமது சையத் என்கிற சிறுவன் தனது மூன்று நண்பர்களோடு புதன்கிழமை மாலை கடலருகில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அலைகள் சிறுவர்களை அடித்து சென்றுள்ளது. உடனே மீட்பதற்கான பணி தொடங்கப்பட்டபோதும் மூன்று சிறுவர்களை மட்டுமே மீட்க முடிந்துள்ளது. சையத், நீரில் மூழ்கி இறந்துவிட்டதாகக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

வியாழன் காலை சையத்தின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT