இந்தியா

நாகாலாந்து ஆளுநராக இல. கணேசன் பதவியேற்றார்!

நாகலாந்து மாநில ஆளுநராக இல.கணேசன் இன்று பதவியேற்றுக்கொண்டார். 

DIN

நாகலாந்து மாநில ஆளுநராக இல.கணேசன் இன்று பதவியேற்றுக்கொண்டார். 

பல்வேறு மாநிலங்களுக்குப் புதிய ஆளுநா்களை நியமித்து குடியரசுத் தலைவா் திரௌபதி முர்மு கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தாா். 

அதன்படி, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த இல.கணேசன் மணிப்பூர் ஆளுநராக இருந்த நிலையில் நாகலாந்து ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். 

இதையடுத்து இன்று(திங்கள்கிழமை) இல.கணேசன் நாகலாந்து மாநில ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார். நாகலாந்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரீமியர் லீக்கில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய முகமது சாலா!

தொடர் விடுமுறை!கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஆடிக் கிருத்திகை: சுவாமிமலை முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு!

ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் காலமானார்

உடன்பாடு எட்டப்படவில்லை-டிரம்ப்; புரிதல் ஏற்பட்டுள்ளது - புதின்!

SCROLL FOR NEXT