இந்தியா

ஆயுள் காப்பீட்டுடன் கூடிய புதிய வைப்பு நிதி திட்டம் அறிமுகம்

ஆயுள் காப்பீட்டு வசதியுடன் கூடிய புதிய வைப்பு நிதி திட்டத்தை பொதுத் துறையைச் சோ்ந்த சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது.

DIN


மும்பை: ஆயுள் காப்பீட்டு வசதியுடன் கூடிய புதிய வைப்பு நிதி திட்டத்தை பொதுத் துறையைச் சோ்ந்த சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது.

18 முதல் 50 வயதுக்குள்பட்ட, வருவாய் ஈட்டும் தனி நபா்களுக்காக இந்த திட்டம் பிரத்யேகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

‘சென்ட் சுரக்ஷித் சம்ரிதி’ திட்டத்தின் கீழ், குறைந்தபட்சமாக 84 மாதங்களுக்கு ரூ.10,000 அசல் தவணையாக செலுத்த வேண்டும். அத்துடன், தவணைத் தொகையை ரூ.10 ஆயிரத்தின் மடங்காக அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை செலுத்த முடியும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

SCROLL FOR NEXT