ஜெ.பி. நட்டா / சஞ்சய் ரெளத் 
இந்தியா

ஜெ.பி. நட்டா செல்லும் இடமெல்லாம் பாஜக தோற்கும்: சஞ்சய் ரெளத்

பாஜக தேசிய செயலாளர் ஜெ.பி. நட்டா செல்லும் இடங்களிலெல்லாம் பாஜக தோற்கும் என சிவசேனை கட்சித் தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ரெளத் விமர்சித்துள்ளார். 

DIN

பாஜக தேசிய செயலாளர் ஜெ.பி. நட்டா செல்லும் இடங்களிலெல்லாம் பாஜக தோற்கும் என சிவசேனை கட்சித் தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ரெளத் விமர்சித்துள்ளார். 

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா மகாராஷ்டிரத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக பேசிய சஞ்சய் ரெளத், ஜெ.பி. நட்டா எங்கு சென்றாலும் அங்கு பாஜக தோற்றுவிடும். அவர் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாரத்துக்காக சென்றார். தேர்தலில் பாஜக தோல்வியைத் தழுவியது. தற்போது அவர் மகாராஷ்டிரத்திற்கு வருகிறார். அவரை நாங்கள் வரவேற்கிறோம். ஜெ.பி. நட்டா செல்லும் இடமெல்லாம் பாஜக தோற்கும் என விமர்சித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT