இந்தியா

பசவராஜ் பொம்மையுடன் டி.கே.சிவகுமார் சந்திப்பு!

கர்நாடக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையை துணை முதல்வர் டி.கே.சிவகுமார் சந்தித்துப் பேசினார். 

DIN

கர்நாடக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையை துணை முதல்வர் டி.கே.சிவகுமார் சந்தித்துப் பேசினார். 

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து பெங்களூரு​வில் கண்டீரவா மைதானத்தில் சனிக்கிழமை பிற்பகல் பதவியேற்பு விழா நடைபெற்றது. 

இதில் முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் அதைத் தொடர்ந்து 8 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். 

இதையடுத்து கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக மூத்த தலைவரும் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான பசவராஜ் பொம்மையை துணை முதல்வர் டி.கே.சிவகுமார் சந்தித்துப் பேசினார். 

பின்னர் இருவரும் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT