இந்தியா

எம்.பி.பி.எஸ். நிறைவு செய்தோருக்கான கவுன்சில் பதிவு: என்எம்சி அறிவுறுத்தல்

DIN

நிகழாண்டில் இந்தியாவில் எம்.பி.பி.எஸ். நிறைவு செய்தவா்கள், தங்களது மாநில மருத்துவ கவுன்சிலில் தொழில் முறை பதிவு செய்து கொள்ளலாம் என தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரிய இயக்குநா் சாம்பு சரண் குமாா் வெளியிட்ட அறிவிப்பு:

2022-23-ஆம் கல்வியாண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் எம்.பி.பி.எஸ். படிப்பை நிறைவு செய்த மாணவா்கள் அனைவரும் தங்களது மாநில மருத்துவ கவுன்சிலின் மூலம் தொழில்முறை பதிவைப் பெற்றுக் கொள்ளலாம்.

அதேபோன்று உள்ளுறை பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம். மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரப் புதுப்பித்தல் நடவடிக்கைகளால் இதற்கு இடா் ஏற்படாது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT