இந்தியா

தேஜஸ் போர் விமானத்தில் பயணம் செய்தார் பிரதமர் மோடி!

இந்திய விமானப்படையின் தேஜஸ் போர் விமானத்தில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்தார். 

DIN

இந்திய விமானப்படையின் தேஜஸ் போர் விமானத்தில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்தார். 

பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தை(எச்ஏஎல்) மையத்தைப் பார்வையிட்ட பிரதமர் மோடி தேஜஸ் போர் விமானத்தில் பயணம் மேற்கொண்டார். 

இந்த நிறுவனம் ராணுவத்துக்குத் தேவையான தளவாடங்கள், இலகு ரக ஹெலிகாப்டர்கள் இலகு ரகு போர் விமானங்கள் ஆகியவற்றை தயாரித்து வடிவமைத்து வருகிறது. 

இந்த நிறுவனத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக நவ.25(இன்று) காலை பிரதமர் மோடி பெங்களூரு வந்தார். அங்கு நடைபெறும் பணிகளைப் பார்வையிட்ட அவர் தேஜஸ் விமானத்தில் பயணம் செய்வதற்கான கவச உடை, ஹெல்மெட் ஆகியவற்றை அணிந்து பயணம் மேற்கொண்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT