படம் | பிடிஐ
படம் | பிடிஐ
இந்தியா

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

DIN

மத்திய பிரதேசத்தின் சாகரில் இன்று(ஏப். 24) நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அவர் பேசியதாவது, “உங்களிடம் 2 வீடுகள் இருந்தால் அவற்றில் ஒன்றை எடுத்து தங்களின் வாக்குவங்கியாக இருக்கும் ஒரு பகுதியினருக்கு காங்கிரஸ் வழங்கிவிடும். உங்களிடம் 2 வண்டிகள் இருந்தால் அவற்றில் ஒன்றை எடுத்து தங்களின் வாக்குவங்கியாக இருக்கும் ஒரு பகுதியினருக்கு காங்கிரஸ் வழங்கிவிடும். நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் உழைத்து வருகிறது. சமூக நீதியைக் கொன்றது காங்கிரஸ். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மிகப்பெரிய எதிரியாக இருப்பது காங்கிரஸ்” என்று பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்குமிடையேயான போர் -யோகி ஆதித்யநாத்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

SCROLL FOR NEXT