படம் | பிடிஐ
இந்தியா

வயநாடு: புதுமலையில் 29 உடல்கள், 184 உடல்பாகங்கள் ஒரே இடத்தில் நல்லடக்கம்!

வயநாடு மாவட்டத்தில் மீட்புப்பணிகள் 8-வது நாளை எட்டியுள்ளன...

DIN

வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவுகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 387-ஐ கடந்துவிட்டது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடுமென கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் நிலச்சரிவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள புதுமலையில் உயிரிழந்தோரை அடக்கம் செய்வதற்காக 64 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டுள்ள அங்கு திங்கள்கிழமையன்று(ஆக. 5) 29 உடல்கள், 184 உடல்பாகங்கள் ஒரே இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவ. 17-இல் திருச்சானூா் பத்மாவதி தாயாா் பிரம்மோற்சவம் தொடக்கம்

மொடக்குறிச்சியில் 58 மி.மீ. மழை பதிவு!

தீபாவளி பண்டிகை: தில்லி காவல்துறை, தீயணைப்பு துறை இணைந்து ஆலோசனை

கூடலூரில் ரோட்டரி கிளப் சாா்பில் 40 பேருக்கு ஓட்டுநா் பயிற்சி

தீபாவளி: கோவை ரயில் நிலையத்தில் போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT