சிபிஎஸ்இ 
இந்தியா

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள்: வெளியானது ஹால் டிக்கெட்

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

DIN


மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இயின் cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில், ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. அதில், பரிக்ஷா சங்கம் தளத்தில் சென்று பள்ளிகள் தங்களது மாணவர்களின் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் மாணவர்கள் தங்களது தேர்வு எண், தேர்வு மையம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வறைக்கு வருகை தரும் நேரம் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்களும் மாணவர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

பத்து மற்றம் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்குகிறது. 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 13ஆம் தேதியும் 12ஆம் வகுப்புத் தேர்வு ஏப்ரல் 2ஆம் தேதியும் நிறைவுபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை: கிணத்தைக் காணோம் வடிவேலு காமெடி பாணியில் இல்லாத வீட்டுக்கு வரி!

துல்கர் சல்மான் - 41 படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்!

வரம் நீ... அர்ச்சனா கௌதம்

சும்மா இரு மனமே... நந்திதா ஸ்வேதா!

SCROLL FOR NEXT