இந்தியா

திசை திருப்பப்படும் 9 விமானங்கள்

மோசமான வானிலை காரணமாக விமானங்கள் திசை திருப்பப்பட்டு வருகின்றன.

DIN

தில்லியில் மோசமான வானிலை காரணமாக விமானங்கள் தரையிறக்க இயலாத சூழல் நிலவுகிறது. தில்லி வந்தடைய வேண்டிய 9 விமானங்கள் வேறு நகரங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன.

அதிகாலை 4.30 முதல் 10.30 வரை தரையிறங்க வேண்டிய விமானங்கள் திருப்பப்பட்டுள்ளன.

பன்னாட்டு விமானம் ஒன்று முதலில் மும்பைக்குத் திருப்பப்பட்டது. அங்கும் தரையிறக்க முடியாததால் ஜெய்ப்பூருக்குத் திருப்பப்பட்டுள்ளது.

தில்லி மற்றும் வட இந்தியாவின் பகுதிகளில் கடுமையான பனி படலம் தென்படுகிறது. பனியால் தெளிவாக பார்க்க முடியாத சூழல் நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் கல்லணைக் கால்வாய் நீரில் மூழ்கி பலி

சிர்கா பெயிண்ட்ஸ் லாபம் 39 சதவிகிதம் உயர்வு!

டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்த ஜேசன் ஹோல்டர்!

மனதுக்கு குளிர்ச்சி... சாக்‌ஷி மலிக்!

“படங்கள் வெற்றிகளைத் தாண்டி,அந்த சந்தோசம் வேற மாதிரி!” நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

SCROLL FOR NEXT