முகப்பு
இந்தியா

குஜராத்தில் மிதமான நிலநடுக்கம்!

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று மாலை நிலநடுக்கம் உணரப்பட்டது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:12 PM
கோப்புப்படம்
பகிர்:

அகமதாபாத்: குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று மாலை நிலநடுக்கம் உணரப்பட்டது.

இது ரிக்டா் அளவுகோலில் 4ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், பச்சாவிலிருந்து வடக்கு வடமேற்கு திசையில் 21 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியில் உணரப்பட்டது.

Advertisement

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல் இன்னும் தெரியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments