படம் | ஏஎன்ஐ
இந்தியா

காங். நாடாளுமன்றக் குழுத் தலைவரானார் சோனியா காந்தி!

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு!

DIN

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் புதுதில்லியில் இன்று(ஜூன் 8) நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மத்திய அரங்கில் நடைபெற்றது. அதில் அக்கட்சி சார்பில் நாடாளுமன்றக் குழுத் தலைவராக சோனியா காந்தியின் பெயரை காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன் கார்கே முன்மொழிந்தார். அதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர்கள் கௌரவ் கோகாய், தாரிக் அன்வர், கே. சுதாகரன் ஆகியோர் சோனியா காந்தியின் பெயரை வழிமொழிந்தனர்.

இதையடுத்து, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவராக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சோனியா காந்தியை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT