இந்தியா

மத்திய அமைச்சகத்தின் பெயரில் போலி இணையதளம்: வேலை தருவதாக மோசடி!

சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பெயரில் போலி இணையதளம் மூலம் மோசடி

DIN

சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பெயரிலான இணையதளம் மூலம் வேலை வழங்கப்படுவதாக வெளியாகும் தகவலை நம்பி மக்கள் ஏமாற வேண்டாமென மத்திய அரசு எச்சரித்துள்ளது.

பிரதமர் மோடியின் முகப்புப் படத்துடன் காட்சியளிக்கும் இந்த போலி இணையதளம் மூலம், வேலை தேவைப்படுவோர் ரூ. 435 கட்டணம் செலுத்தி ஒருமுறை பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனை நம்பி, பலர் வேலைக்காக பதிவு செய்துவிட்டு காத்திருந்து ஏமாற்றப்பட்டுள்ளது இப்போது தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% உடனடி வரி: அதிபர் டிரம்ப் உத்தரவு!

காரைக்காலில் தொடர் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை!

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

SCROLL FOR NEXT