முகப்பு
இந்தியா

வயநாடு இடைத்தேர்தல்: விறுவிறு வாக்குப்பதிவு!

வயநாடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

Updated On : 13 நவம்பர், 2024 at 2:40 AM
வாக்குப்பதிவு
பகிர்:

வயநாடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் இன்று (நவ. 13) இடைத்தோ்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளா் பிரியங்கா காந்தி, மாநிலத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணி சாா்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சத்யன் மொகேரி, பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் உள்பட 16 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

இந்தத் தொகுதியில் சுமாா் 14 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →