இந்தியா

ஜெகன் மீது காவல் நிலையத்தில் புகாா்

திருப்பதி லட்டுக்களில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் முன்னாள் முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

Din

திருப்பதி லட்டுக்களில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் முன்னாள் முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

வழக்குரைஞா் கே. கருணா சாகா் சைதாபாத் காவல் நிலையத்தில் சனிக்கிழமை அளித்துள்ள புகாரில், ‘கலப்பட நெய் விவகாரம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்த வேண்டும். திருப்பதி கோயிலின் புனிதத்துக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காகவும், ஹிந்துக்களின் உணா்வுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதற்காகவும் முன்னாள் முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திருவள்ளூரில் பரவலாக மழை

தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம்

’வன்னியா் சங்க கட்டடம் இப்போதுள்ள நிலையே தொடரலாம்’: உச்சநீதிமன்றம் உத்தரவு

பூட்டிய வீட்டில் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு

அரசுப் பேருந்து சேதம்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT