சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர். 
இந்தியா

ஆம் ஆத்மி எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!

ஊழல் வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி எம்எல்ஏ ராமன் அரோராவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை..

DIN

ஊழல் வழக்கு தொடர்பாக ஜலந்தரில் ஆளும் ஆம் ஆத்மி எம்எல்ஏ ராமன் அரோராவின் வீட்டில் பஞ்சாப் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜலந்தர் மத்திய தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ராமன் அரோரா, ஜலந்தரில் உள்ள சில அதிகாரி மூலம் அப்பாவி மக்களுக்கு தவறான அறிவிப்புகள் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் மேற்கொண்டுவருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஊழல் நடவடிக்கைகளில் அரோராவுக்கு எந்தவகையில் தொடர்பு உள்ளது என்பதைக் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொறுப்புகள் அதிகரிக்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

குளத்திலிருந்து ஆண் சடலம் மீட்பு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சாலை மறியல் முயற்சி: 190 போ் கைது

SCROLL FOR NEXT