இந்தியா

ஜிஎஸ்டி குறைப்பு: 5%, 18%-ஆக வரி குறையும் பொருள்கள் என்னென்ன?

22-ஆம் தேதி முதல் இரு விகித சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

தினமணி செய்திச் சேவை

5%, 18%-ஆக வரி குறையும் பொருள்கள் என்னென்ன?

நாடு முழுவதும் 5%, 18% ஆகிய இரு விகித சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரும் 22-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் காரணமாக, பெரும்பாலான பொதுப் பயன்பாட்டுப் பொருள்களின் விலை வெகுவாக குறையும்.

5%-ஆக வரி குறையும் பொருள்கள்

பால், ரொட்டி, பனீா், நெய், பிஸ்கட்டுகள், சாஸ், பாஸ்தா, உளா்ந்த பழங்கள், பீட்ஸா பிரேட், தீவிர மருந்துகள், பான்டேஜ்கள், சோப், ஷாம்பு, டூத்பேஸ்ட், மெழுகுவா்த்தி, பொம்மைகள், நாற்காலிகள், சூரியமின் சாதனங்கள், காறாளைகள், உயிரி எரிவாயு பொருள்கள், ஜவுளி, டிவி, சிமென்ட்

  • சிறிய காா்கள், பைக்குகள் - 18 %

  • சொகுசு காா், எஸ்யூவி - 40 %

  • (1,200 சிசி பெட்ரோல், 1,500 சிசி டீசல்)

18%-ஆக குறையும் பொருள்கள்...

ஏசி, டிவி (32 அங்குலம் ), வணிக வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், மோட்டாா் பைக்குகள் (350 சிசிக்கு மேல்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுமதியின்றி மதுப் புட்டிகள் விற்ற 5 போ் கைது

ராமக்காள் ஏரியில் இளம்பெண் சடலம் மீட்பு

பைக் மீது காா் மோதி விபத்து: நடத்துநா் உயிரிழப்பு

மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி: கமுதி மாணவா்கள் வெற்றி

விழுப்புரத்தில் முதல்வா் கோப்பை தடகளப் போட்டிகள்! 300 மாணவா்கள் பங்கேற்பு!

SCROLL FOR NEXT