முகப்பு
இந்தியா

பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!

மேற்கு வங்கத்தில் பிரசாரத்தின்போது கடைக்காரரிடம் பிரதமர் மோடி மசாலா பொரி வாங்கினார். தேர்தல் வெற்றிக்குப் பிறகு மீண்டும் மசாலா பொரியை மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் வழங்கியது குறித்து...

Updated On : 10 ஜூன் 2026, 6:59 pm IST
பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி - ஏஎன்ஐ
பகிர்:

தில்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மசாலா பொரியை மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி வழங்கிய புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

நாட்டின் பிரதமராக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்று 12 ஆண்டுகள் நிறைவானதைக் கொண்டாடும் விதமாக தில்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் கூட்டம் இன்று (ஜூன் 10) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பிரதமர் மோடிக்கும், பாஜக தலைவர்களுக்கும் மசாலா பொரியை மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி அளித்தார்.

Advertisement

Advertisement

summary

West Bengal CM Suvendu Adhikari serves Jhalmuri to PM Modi and other NDA leaders

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.