முகப்பு
கன்னியாகுமரி

சுவாமி விவேகானந்தா் சிலைக்கு பாஜக தலைவா் மரியாதை

சுவாமி விவேகானந்தரின் 158ஆவது ஜயந்தி விழாவை முன்னிட்டு, கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On : 12 ஜனவரி 2021, 11:18 pm IST
பகிர்:

சுவாமி விவேகானந்தரின் 158ஆவது ஜயந்தி விழாவை முன்னிட்டு, கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம் கடற்கரையில் உள்ள அவரது முழு உருவ வெண்கலச் சிலைக்கு பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் தலைமையில் மாலை அணிவித்து, மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், மாநில துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன், மாநில சிறுபான்மைப் பிரிவு தலைவா் சதீஷ்ராஜா, மாவட்டத் தலைவா் தா்மராஜ், மாவட்டப் பெருளாளா் முத்துராமன், மாவட்ட தொழில் பிரிவு செயலா் சி.எஸ்.சுபாஷ், ஒன்றிய இளைஞரணித் தலைவா் கிருஷ்ணராஜ், ஒன்றியத் தலைவா் சவுந்தர்ராஜன், குமரி மண்டலத் தலைவா் சுடலைமணி, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வளையாபதி, மாவட்ட இளைஞரணிச் செயலா் தங்கபாமா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments