பருவ மழை
பருவமழை பருவத்தில் பொழியும் பருவம் அறிந்து பயிரிட்டால் விரும்பும் விளைச்சலைப் பெறலாம்!
பருவமழை பருவத்தில் பொழியும்
பருவம் அறிந்து பயிரிட்டால்
விரும்பும் விளைச்சலைப் பெறலாம்!
Advertisement
Advertisement
பருவத்தில் பயிலும் கல்வியால்
அடையும் பயனும் அதிகமே!
இடையூறு இல்லாத முன்னேற்றம்
இடைநின்ற கல்லாதன் வாழ்வில்!
கரும்பும் கசக்கும் கல்வியை
விரும்பிக் கற்றவன் வாழ்வில்
அரும்பும் மல்லிகையாய் மலர்ந்து
அருமையும் பெருமையும் பெறுவான்!