மதுரை, நவ.13: மதுரை சிலைமான் அருகே நேற்று பதினோராம் வகுப்பு மாணவன் ஆற்றில் மூழ்கி இறந்தான். இது தொடர்பாக புகார் அளித்தும், மாணவன் உடலைத் தேடும் பணியில் எந்தவித நடவடிக்கைகளையும் அதிகாரிகள் தரப்பில் எடுக்க வில்லை என்று கூறி, பொதுமக்கள் இன்று காலை சிலைமான் பாலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மதுரை - ராமேஸ்வரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.