ஈரோடு அருகே பள்ளிப் பேருந்து ரேடியேட்டர் வெடித்து விபத்து: 5 மாணவர்கள் காயம்
ஈரோடு, நவ.29: ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியில் உள்ள பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளி பேருந்து, ரேடியேட்டர் வெடித்து விபத்துக்கு உள்ளானது. இதில், பேருந்தில் பயணித்த மாணவர்கள் 5 பேருக்கு
Updated On : 29 டிசம்பர், 2023 at 12:45 AM
ஈரோடு, நவ.29: ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியில் உள்ள பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளி பேருந்து, ரேடியேட்டர் வெடித்து விபத்துக்கு உள்ளானது. இதில், பேருந்தில் பயணித்த மாணவர்கள் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. ஈரோடு சூரம்பட்டி வலசு என்ற இடத்தில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காயம்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக மருத்துசிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.