முகப்பு
தற்போதைய செய்திகள்

மதுரையில் கிரானைட் எக்ஸ்போர்ட் நிறுவனத்துக்கு சீல்

மேலூர், ஆக.9: மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிரானைட் குவாரி முறைகேடுகளில் ஈடுபட்ட பிஆர்பி நிறுவனத்தைச் சேர்ந்த பிஆர்பி எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் காலை முதல் மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, எஸ்.பி உள்ளிட்ட

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:25 PM
பகிர்:

மேலூர், ஆக.9: மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிரானைட் குவாரி முறைகேடுகளில் ஈடுபட்ட பிஆர்பி நிறுவனத்தைச் சேர்ந்த பிஆர்பி எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் காலை முதல் மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, எஸ்.பி உள்ளிட்டோர் சோதனை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து மதுரை தெற்குத் தெருவில் உள்ள பி.ஆர்.பி எக்ஸ்போர்ட் நிறுவனம் சீல் வைக்கப்பட்டது. மேலும் முக்கிய ஆவணங்கள் உள்ள அறையும் சீல் வைக்கப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →